kerala கேரளத்தில் 21 அமைச்சர்கள்..... சிபிஎம் 12; கூட்டணி கட்சிகளுக்கு 9 அமைச்சர்கள்..... துறைகளை முதல்வர் முடிவு செய்வார்: ஏ.விஜயராகவன்.... நமது நிருபர் மே 18, 2021 சபாநாயகர் பொறுப்பு சிபிஎம்-க்கும் துணை சபாநாயகர் சிபிஐ- க்கும் வழங்கப்பட்டுள்ளது.